வர....வர....

வெற்றி பெற்ற காதலர்களின்
வரிசை என்னவோ கொஞ்சம் தான்...!

வரிசை வளர்த்து நின்றதெல்லாம்
என்னவோ காதல் தோல்வி
பெற்ற நாங்கள் தான்.....!

எழுதியவர் : thampu (17-Feb-12, 3:25 am)
பார்வை : 255

சிறந்த கவிதைகள்

மேலே