PAIN OF A GIRL AFTER DEATH OF HER LOVER:
தவிக்கும் இளமை -
துடிக்கும் நேரம்;
மறந்ததும் அவனை-
பிரிந்தது உயிரே …
தனிமையில் தவித்திடும்
தருணங்கள் ;
குருதியில் குளித்திடும்
என் கண்கள் !
என்னோடு வாழ நினைத்தவன்-
எமனோடு சென்றுவிட்டான் !
மண்ணோடு வாழ மனமில்லை இனியும் ;
உன்னோடு வந்துவிட -
என் உள்ளம் துணியும் !
உந்தன் பாதையை தேடி
உயிர் காதலி _______________

