அன்பு செலுத்துங்கள் !

பிஞ்சு உள்ளங்களில் பதியும் நிகழ்வுகள்
என்றுமே மாறாத நினைவுகள்

சிறந்தவற்றையே கூறுங்கள்
சிறப்பாக செய்து காட்டுங்கள்

மறக்காத நினைவுகளை - இன்னும்
மூலையில் மறு பதிப்பேற்றுங்கள்

கோபத்தை மறந்து - என்றும்
அன்பை காட்டுங்கள்

பாசத்தை ஊட்டுங்கள் - நல்ல
பரிவை காட்டுங்கள்

குழந்தைகள் !

அன்பு செலுத்துவதற்கு
அரட்டுவதற்க்கு அல்ல ...........

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் . (19-Feb-12, 7:27 pm)
பார்வை : 630

மேலே