புத்தகமும் எழுத்தும்

வாழ்க்கை என்பது
ஒரு புத்தகம்
அதை படித்து
முடிப்பது பெரும்
சுலபம்

காதல் என்பது
ஒரு எழுத்து
அதை படித்து
புரிந்து கொள்வது
மிகவும் கடினம்

எழுதியவர் : கவிஞர் : ஜெ.மகேஷ் (22-Feb-12, 2:07 pm)
பார்வை : 241

மேலே