முள்ளும் மலரும்

குத்திக் கிழித்தது முள்
முத்திச் சிரித்தது பூ

உள்ளே உணரின்
முள்ளும் மலரும்

அவரவர் குணம்
அவரவர் நிறம்

வெளியில் தெரிவது மாயை
உள்ளே உணர்வது உண்மை

முயலுங்கள் மகிழ்வீர்கள்
முட்களே மலர்வீர்கள்

எழுதியவர் : (22-Feb-12, 4:44 pm)
சேர்த்தது : ரஞ்சிதா
Tanglish : mullum malarum
பார்வை : 225

மேலே