ஒற்றுமை

திராட்சை கொத்தில்
திகட்டா பலாவில்
கருப்பு எறும்புகளில்
கரையும் காகங்களில்
கண்டேன் - மனித
கூட்டத்தில் காணாத

ஒற்றுமை....!

கைவிரல் நீண்டிருந்தால்
காணமுடியாது - இதை
காண கை விரல்கள் மடக்குங்கள்
காணுங்கள் இதன் பலம்

ஒற்றுமை - உயர்வு

எழுதியவர் : (23-Feb-12, 10:54 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 284

மேலே