எழுதி மகிழ்கிறேன்...

காதலி இல்லாதவன்... போல....
காதலி இருப்பவன்....போல....
காதலில் தோல்வி கண்டவன்... போல...
வென்றவன் போல...கற்பனையை
உண்டுபண்ணி......
பேசி மகிழ்வது போல ...
எழுதுகிறேன்....இங்கே...!

எழுதியவர் : thampu (24-Feb-12, 1:34 am)
பார்வை : 180

புதிய படைப்புகள்

மேலே