திருடுவது எப்படி

நாளிதழில் வார்த்தைகள்
கண்களால் திருடி கொள்ளுங்கள் !
பூக்கடையில் வாசங்கள்
மூக்கினால் திருடிக்கொள்ளுங்கள் !
காசு எனும் கடவுளினை
உழைப்பால் திருடிக்கொள்ளுங்கள் !
கல்வியெனும் பெருஞ்செல்வம்
படிப்பால் திருடிக்கொள்ளுங்கள் !
பெற்றோரை காக்கும் பெரும் பணியை
பேணிகாப்பதால் திருடிக்கொள்ளுங்கள் !

எழுதியவர் : சுதாகண்ணன் (25-Feb-12, 10:29 am)
பார்வை : 308

மேலே