உன் நட்பு...
நினைத்தவுடன் பிரிந்து போகும்
காதலை விட...
வலித்தவுடன் விலகி செல்லும்
உறவுகளை விட...
நினைவுகளிலும்...
வலிகளிலும்...
என்றுமே என்னுடன் இருக்கும்
உன் நட்பு என்
உயிரை விட...
மேலானதே...
நினைத்தவுடன் பிரிந்து போகும்
காதலை விட...
வலித்தவுடன் விலகி செல்லும்
உறவுகளை விட...
நினைவுகளிலும்...
வலிகளிலும்...
என்றுமே என்னுடன் இருக்கும்
உன் நட்பு என்
உயிரை விட...
மேலானதே...