தடைகள்

தடைகளோ கொடும் தடைக்கல்லாய்
எனைத் தடுக்க நினைப்பது?
என் எண்ணங்களே வெடி மருந்து
நான் தருவேன் தடைக்கு இடி விருந்து.

மு.பாலசுப்ரமணி

எழுதியவர் : மு.பாலசுப்ரமணி (26-Feb-12, 12:38 am)
பார்வை : 385

மேலே