வாழ்வியல் சாரம் - பகுதி (2)

அழுகை,
மனசஞ்சலம்,
பின் அசதி எடுத்துக்கொள்ளும்
குறிப்பிட்ட காலஅவகாசம் - இவையாவும்
மனதை பக்குவப்படுத்துவதற்கேயின்றி
வாழ்வில்
பயத்தை ஏற்ப்படுத்துவதற்கல்ல.

மனம் பக்குவமடைந்தால்
பயம் பறந்தோடிவிடும்

எழுதியவர் : A பிரேம் குமார் (27-Feb-12, 11:24 pm)
பார்வை : 205

மேலே