(திருத்தப்பட்டது) அன்னை இறப்பதில்லை

மண்ணில் விழும் பூ
மணப்பதில்லை - ஆனால்
அன்னை விதைத்த அன்பு
இறப்பதில்லை

நான் இறந்தாலும் - நாளைய
சந்ததியினர் சுவாசிக்கவே
அன்பைமட்டும் அழியாது
அடுத்துவருபவரிடம் கொடுத்துச்செல்வேன்.
எவ்வாறு என் அன்னை (அன்பை) இறப்பதை
நான் அனுமதிப்பேன்?
ஒருபோதும் முடியாது.

குறிப்பு:
பூ - காற்று பிரிந்த மனித உடலை குறிக்கும்.

எழுதியவர் : A பிரேம் குமார் (28-Feb-12, 4:35 pm)
பார்வை : 232

மேலே