தேர்வு

கல்வியைப் பெற்றிடுக உழைத்து
அறிவும் வளர்ந்திடும் தழைத்து
பலரும் உங்களையே அழைத்து
தந்திடுவார் மங்கள வாழ்த்து.

எழுதியவர் : பால. இளங்கோவன் (28-Feb-12, 10:07 pm)
சேர்த்தது : B.ELANGOVAN
Tanglish : thervu
பார்வை : 155

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே