மரண வேதனை...

உன்னை மறக்க முடியாமல்
நினைத்து கொண்டிருப்பது
காதலில் நான் படும் வேதனை அல்ல.
காதலுக்காக கடவுள் கொடுத்த
சுகமான மரண வேதனை...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (28-Feb-12, 10:17 pm)
Tanglish : marana vethanai
பார்வை : 210

மேலே