ஏய் சமுதாயமே ஏன் ??? 555

சமுதாயம்.....

ஏய் சமுதாயமே?

வாசலில் கோலமிட்டு

நடுவில் பூ வைத்து
பார்க்கும்..

உங்கள் சமுதாயம்...

ஏன்???

விதவை பூ சூடினால்
மட்டும் ஏற்க மாறுகிறது...

உங்கள் சமுதாயம் ஏன்???

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (2-Mar-12, 4:43 pm)
பார்வை : 251

புதிய படைப்புகள்

மேலே