பார்வை

பார்வை

உன் பார்வையில் நான் கூட்டததில் ஒருவன்
என் பார்வையில் நீ ஒருத்தியே
எவ்வாறு பார்த்தாலும் நாம் பார்த்து கொண்டு தான்
இருக்கிறோம். வேறுபாடு பார்வையில் மட்டுமே

எழுதியவர் : ச.ஸ்ரீராம் (2-Mar-12, 8:09 pm)
சேர்த்தது : S.Sriram
Tanglish : parvai
பார்வை : 183

மேலே