புதுயுகம் வேண்டும்..!!

தமிழோடு மட்டுமே வாழ
தமிழுக்காக மட்டுமே வாழ
தமிழை மட்டுமே பேச
தமிழ் கவிகளே எங்கும் பேச
தமிழிசை மட்டுமே எங்கும் கேட்க
தமிழோசை மட்டுமே எதிலும் கேட்க
வேண்டும் வேண்டும் புதுயுகம்
வேண்டும் வேண்டும் தமிழ்யுகம்..!!

எழுதியவர் : எழுத்து சூறாவனி (3-Mar-12, 7:10 am)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 298

மேலே