நிஜங்கள் மாறாது

இந்த குயில்களின்
நிறங்கள் மாறுபடலாம்

இதன் குணங்கள் மாறாது
இனங்களோடு இணக்கமாக

ஒற்றுமையோடு அமர்ந்து
மனிதனுக்கு சொல்லி தருகிறது

நிறங்கள் மாறலாம் !
நிஜங்கள் மாறாது !!

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (5-Mar-12, 9:05 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 246

மேலே