அலை டிராயர்

கடற்கரையின்
அலை டிராயர் லூசு......

அருணாக்கயிறு இல்லாமல்
அவிழ்ந்து அவிழ்ந்து போகிறது...

இத பாருடா....
மறுபடியும் அவுந்துடிச்சா ?

எழுதியவர் : (5-Mar-12, 10:31 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 145

மேலே