பூவிலே தீ எதற்கு ?

மெல்லிய மலரின்
மேனியில் தீ ஏன் ? - நிறுத்துங்கள்

மலர்கள்
பன்னீர் தருமே
கண்ணீர் விடுத்து

அழகு முகத்திலே
அபாய கோபம் ஏன் ? - நிறுத்துங்கள்

மனசில்
காதல் மலருமே
கருணை பெருகுமே

எழுதியவர் : (5-Mar-12, 11:04 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 194

மேலே