ச்சி

இலவசக்கழிப்பரையின்
உட்சுவரில்
பேசிக்கொண்டிருக்கும்
வார்த்தைகளைபோல்
ச்சி ....எவ்வளவு
அருவருப்பாய் இருக்கிறது
நம் வாழ்க்கை ?

எழுதியவர் : ஞானகுரு (6-Mar-12, 9:36 pm)
பார்வை : 207

மேலே