நீச்சல் குளம்
ஏழைக் குடிசைமேலே
நீச்சல் குளம்
கொட்டாங்குச்சிக்குள்
கொட்டும் சாரல்
கட்டி விட்டது காகம் நேற்று
காய்ந்து போனது தேங்கா துண்டு
ஏழைக் குடிசைமேலே
நீச்சல் குளம்
கொட்டாங்குச்சிக்குள்
கொட்டும் சாரல்
கட்டி விட்டது காகம் நேற்று
காய்ந்து போனது தேங்கா துண்டு