ஹோலி 2012 !

முகங்களின் தோற்றம் - இங்கே
வண்ணம்களின் சீற்றம்

சந்தோசம் கொண்டு -இன்னும்
ஹோலிகளின் கொண்டாட்டம்

வட நாட்டு தோற்றம் - இன்று
எல்லோரும் தூவி போற்றும்

ஹோலி திருவிழா
வண்ணம்களின் பெருவிழா !

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (8-Mar-12, 10:49 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 238

மேலே