மனம் கொத்தியப் பறவையால் ....

வானத்தில் பறந்தேன்
பறவையாய்...
அவள் வாசலில் விழுந்தேன்...
இறையாய் ஆனேன்...
காதலுக்கு....,

அவளை,
கண்களால் தேடினேன்...
கவிதைகளால் பாடினேன்...

கவலைகளை கலைத்தாள்...
கனவுகளை தந்தாள்...

எல்லைகளை துரந்தோம்...
வானத்தில் பறந்தோம்...

இடையில் பிரிந்தோம்,

கனவுகளை கலைத்தாள்...
கவலைகளை தந்தாள்...

எழுதியவர் : லோகுசரன்.ஆ (8-Mar-12, 5:49 pm)
பார்வை : 229

மேலே