காதல்

உன் பார்வைகளை பெற்று என் இதயத்தின் கருவறையில் காதல் வளர்த்து வந்தேன் ஒரு தாய் தன் கருவை ஆனா பெண்ணா என்று தெரியாமல் சுமப்பது போல நானும் என் காதல் வெற்றியா தோல்வியா என தெரியாமல் சுமந்தேன் ஆனால் என் காதல் தோல்வி அடைந்ததால் எந்த கள்ளிப்பால் கொடுத்து என் காதலை கொல்வேன் !!!....[விஜய் கரன்]

எழுதியவர் : விஜய் கரன் (7-Mar-12, 5:33 pm)
சேர்த்தது : somapalakaran
Tanglish : kaadhal
பார்வை : 296

மேலே