முதுமை !
எல்லா கஷ்டங்களுக்கும்
வளையாமல் கம்பிரமாக
அன்று குடும்பத்தின் கனவு
தன்னை சிந்திக்க கூட நேரமில்லை
ஓயாமல் உழைப்பு கொண்டு
நடுத்தர நிலையில் தள்ளாட்டம்
தேகம் கொடுத்த தெம்பு - அன்று
வளைந்த முதுகுடன் வயோதிகம் இன்று
முதுமை !
முற்று பெறாத தோற்றம்
கனவோடு பல ஏக்கம்
-ஸ்ரீவை.காதர் -