இனிய இளங்காலை வணக்கம் தோழர்களே..!!

அழகாக புலர்ந்தது அதிகாலை
இயல்பாக நடக்குது நம்வேலை
புதுநாளிது நம் வாழ்வில் மற்றுமொரு
இனிய நந்நாளிது வளம்சேர்க்கும் நந்நாள்
தமிழினிய தோழர்க்கு வணக்கங்கள்
என்னினிய எழுத்து நண்பர்க்கு வணக்கங்கள்
செயல்படுவோம் சிறப்பாக இன்று
வாழ்வோம் சிறப்பாக என்றும்..!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (12-Mar-12, 9:54 am)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 213

மேலே