நரம்பை நாக்கில் வைப்போம்

நரம்பில்லாத நாக்கு என்பர்
நாம் எதற்கு அதை பின்பற்ற வேண்டும் ?

நரம்பை நாக்கில் வைப்போம்
நலமாய் இசைப்போம் வீணையைப் போல்...!

நம் வார்த்தைகள் வீண் அல்ல - அனைவருக்கும்
நலம் கொடுக்கும் நல் வரமே

எழுதியவர் : (16-Mar-12, 7:14 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 214

மேலே