வந்தவர்கள்....

வந்தவர்கள்
எல்லாம்.... பந்தியில்
குந்தியிருந்து....வதந்தி
சொல்லிப் பேசினார்கள்....!
வாய்க்கு வந்தபடி.... வந்த
இடத்தில வெட்டிப் பேச்சு....!

எழுதியவர் : thampu (22-Mar-12, 5:01 am)
சேர்த்தது : தம்பு
Tanglish : vanthavargal
பார்வை : 185

மேலே