விலைமாதுக்கள்

முழு நிலவாய் வலம் வந்த
சில வாலையர்கள்
தேய்பிறையாய் தேய்ந்தே
போகின்றார்கள்
யோனியைப் பறிகொடுத்தும்,
மார்பினைப் பிடிகொடுத்தும்
பணத்திற்காய்
மணித்துளிகள் படுத்தெழும்பும்
வாலையர்கள் பெற்ற
புனைபெயர்
விலைமாதுகள் !

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (22-Mar-12, 11:37 am)
பார்வை : 599

மேலே