மிக பெரிய ஆயுதம்

உலகிலே பெரிய ஆயுதம்
என்ன தெரியுமா?
அனுஅயுதத்தை விட-அது
ஆயரம் மடங்கு பெரிது
வல்லரசை விட ஏழை நாடுகளில்
அதிகம் உண்டு
இதற்கு விலையே கிடையாது,
இதை விலை கொடுத்து
வாங்கவும் முடியாது ,
இது உனக்குள் உண்டு
எனக்குள்ளும் உண்டு
ஆம் நண்பர்களே ,
அது கலப்படம் செய்யமுடியாத
"கண்ணீர்தான்"
ஏங்கி தவிக்கும் மனதுக்கு
இறைவன் கொடுக்கும்
பரிசுதான் கண்ணீர் ,
இதுதான் மனிதன் கண்டுபிடித்த
முதல் ஆயுதம் ,
கேள்விக்கு விடை சொல்லும்
முத்தான ஆயுதம்........................

எழுதியவர் : AKNI (22-Mar-12, 5:06 pm)
சேர்த்தது : AKNI
பார்வை : 165

மேலே