புரிந்தது புன்னகை என்பதோ ...

அவள்
புரிந்தது
புன்னகை என்பதோ
அல்லது
இதழ்கள் படைத்த
இலக்கிய
விருந்தென்பதோ

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Mar-12, 7:30 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 146

மேலே