நினைவுகள் வலிக்கிறது

உன்னோடு இருக்கையில்
இருந்த சந்தோசம்
உன் நினைவோடு
வாழ்கையில்
வலிகளாய் மாறுவது ஏனோ...!

எழுதியவர் : கதிர்மாயா (26-Mar-12, 2:16 pm)
சேர்த்தது : கதிர்மாயா
பார்வை : 388

மேலே