"கல்லறைக்குள் வெளிச்சம்"

எத்தனை யுக வெறியோ..?
எத்தனை நாள் ஏக்கமோ...?
என்னதான் பகையோ...?
மண்னெல்லாம் அவளின்
மார்பின்மீது விழுந்தது எதனாலோ...?

விழிகள் திரும்ப திறந்து
விழித்து பார்த்ததோ என்னவோ..........?

கனியிதழ் கடைசியில் விலகிவிட்டதோ...?
முகமலர் மறுபடி மலர்ந்ததோ.....?

சாத்தான் கூட
திடீர் விஜயம் செய்கிறானே...................!
கல்லறைகுள் ஏதுடா........?
வெளிச்சமென்று......

எழுதியவர் : கவிதை கிறுக்கன் (26-Mar-12, 5:18 pm)
சேர்த்தது : ஆரோ
பார்வை : 232

மேலே