மனைவியோடு வாழ்ந்தாலும் முதல் காதல் வலி 555

என் காதல்.....

முதல் காதல் முற்றிலும்
தோல்விதான்...

முதல் வலி...

அவளை (உன்னை) நான்
எங்கு பார்த்தாலும்...

படபடக்கும் என் இதயம்...

காதலின் வலி நெஞ்சுக்குள்...

இன்று மனைவியோடு
வாழ்ந்தாலும்...

நெஞ்சில் ஒரு ஓரமாய்
வலி...

அவளை (உன்னை ) பார்க்கும்
போது...

இன்னும் என் வலி கூடிகொண்டே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (27-Mar-12, 9:54 pm)
பார்வை : 522

மேலே