தேங்காய்ச் சில்

வெட்டிப் போட்ட
தேங்காய்ச் சில்
வானிலே பிறை நிலா

எழுதியவர் : (28-Mar-12, 2:25 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 136

மேலே