மூன்றாம் பிறை

ஏஞ்சல் உடை அணிந்த
ஸ்லைஸ் செய்த தர்பூசணி
சிங்கார வானில்
சின்ன மூன்றாம் பிறை

எழுதியவர் : (28-Mar-12, 2:27 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : moonraam pirai
பார்வை : 156

மேலே