ஈழத்து காற்றே ( I )...
விண்ணை முட்டும் பிணங்கள்
வீர தாய் தேடுகிறாள்
விடை இல்லா
கேள்விகுறி அவள் முகத்தில்
சினை முட்டை போல்
உடைந்தது கண்ணீர்
காரணம் கேட்காதே பார்
உன் கண்களிலும் தெரியும்
கேள் உன் காதுகளிலும் கேட்கும்
ஈழத்து மரண ஓலம் .