மௌனம் .....!!

பேசும் வார்த்தை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு.... !

பேசும் வார்த்தை எல்லோர்க்கும் புரியும்....

ஆனால் ...

மௌனம் உன்னை நேசிப்பவர்களுக்கு மட்டும் தான் புரியும் ....!

எழுதியவர் : sangeethaa (31-Mar-12, 11:11 am)
சேர்த்தது : sangeethaa
பார்வை : 187

மேலே