முயற்சியே நமது நம்பிக்கை
படிப்பு - நமது
சக்தி
அடுத்த அடி
எடுத்து வைக்க
அதிரடியாய் உதவுகிறதே !
முன்னேறுகிறோம்
முயற்சியே நமது நம்பிக்கை
முடியும் !
படிப்பு - நமது
சக்தி
அடுத்த அடி
எடுத்து வைக்க
அதிரடியாய் உதவுகிறதே !
முன்னேறுகிறோம்
முயற்சியே நமது நம்பிக்கை
முடியும் !