கடவுள் சிலை

கண் எதிரே
கடவுள்

அன்பு கொண்ட
மனிதன்

கண் எதிரே
கல்

அழகு செய்த
கடவுள் சிலை

எழுதியவர் : (1-Apr-12, 5:40 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : kadavul silai
பார்வை : 173

மேலே