அருள் மழை தருவாய் ரஹுமானே !

யா அல்லாஹ் !

என் பெற்றோர்களுக்கு இன்னும்
ஹிதாயத்தை தருவாயாக

உன் மீதே ஈமான் கொள்ள இன்னும்
கல்பை நிலையாக்கி தருவாயாக

உன் இல்லத்தில் இரு கரம் ஏந்தி கேட்கும்
என் துவாவை ஏற்று கொள்வாயாக !

துவாவுடன் உன் அடியான் !

-ஸ்ரீவை.காதர்

எழுதியவர் : காதர் . (1-Apr-12, 8:21 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 153

மேலே