நெருப்பில்லாமல்....

நெருப்பில்லாமல்
புகையாது என்று
பழமொழி சொல்லிப்
போகிறவர்களுக்கு
புரிவதில்லை....தப்பாக
சொல்லி....
தவறு செய்கிறோம் என...!!

எழுதியவர் : thampu (2-Apr-12, 1:41 pm)
பார்வை : 200

மேலே