ஆசை
ஓரெட்டில் விளையாட ஆசை
ஈரெட்டில் அலங்காரம் கொள்ள ஆசை
மூவெட்டில் மணம் புரிய ஆசை
நாலெட்டில் குழந்தை வளர்ப்பில் ஆசை
ஐந்தேடில் குழந்தைகளின் திருமணத்தில் ஆசை
ஆறேடில் பேரக்குழந்தைகளை கொஞ்சுவதில் ஆசை
ஏழுட்டில் இது வரை வாழாத வாழ்கை வாழ ஆசை
(ஆனால்)
உடல் உறுப்புகளுக்கு ஒத்துழைக்க இல்லை ஆசை
(அல்லது )
இறைவனுக்கு கணவன் அல்லது மனைவி எடுத்துகொள்ள ஆசை