கனவு...

நீ கனவில்
வரும்போதெல்லாம்
தூக்கத்தை ரசித்து
கண் விழிக்க மறுக்கிறேன்.

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (3-Apr-12, 8:15 am)
Tanglish : kanavu
பார்வை : 164

மேலே