கல்யாணம் மட்டும்!!!

கல்யாணம் "மட்டும்" ஏன்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது ...........
காதல் நரகத்தை நிரப்புவதாலா?????????

எழுதியவர் : - ஸ்ரீதர் ரா (3-Apr-12, 3:24 pm)
சேர்த்தது : inbaa910
பார்வை : 400

மேலே