ஏழையின் முடிவு

ஒவ்வொரு குடிமகனின்
முடிவையும் அரசாங்கம்
முடிவெடுக்கிறது ஏழை சாககூடாதெனில்
உணவுப் பொருளின் விலையை
குறைக்க வேண்டும்
இல்லையெனில் விஷத்தின்
விலையை உயர்த்த
வேண்டும் நம்
அரசாங்கம்
இரண்டாவது முடிவையே
எடுத்திடும் .......