பிறைநிலவுகள்...

நீ வெட்டி வீசும்
நகத்துண்டுகள்
ஒவ்வொன்றும் வானில்
வெண்ணொளி வீசும் பிறைநிலவுகள்...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (3-Apr-12, 10:29 pm)
பார்வை : 145

மேலே