சுறா மீன் தொட்டி

சுறா மீன் தொட்டி
சுற்றி தெரியும் கடல் - என்

கற்பனை வீட்டில்
நான் வைத்த மீன் தொட்டி

விழி வலையில் சுறா எடுக்கிறேன்
விருட்டென்று துள்ளி விழுகிறது

அப்பப்பா மிக அழகு !

பெருசா நினைத்தால்
பெருசா வாழலாம் !

எழுதியவர் : (4-Apr-12, 7:23 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : sura meen thotti
பார்வை : 215

மேலே