உன்னை தேடி.....!!!

அழகாய் கொஞ்சி
விளையாடி
ரசித்துவிட்டு
சொல்லாமலே
சென்றுவிட்டாயா...?
உன்னை தேடி
வந்து வந்து
ஏமாற்றமாய்
திரும்பி போகின்றன
கடல் அலைகள்.............!!!

எழுதியவர் : jaisee (16-Sep-10, 8:56 pm)
சேர்த்தது : ஜெய்ஸி
பார்வை : 602

மேலே